முகப்பு » புகைப்பட செய்தி » வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூன் 09) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    மேஷம்:
    பிசினஸில் உடன் பணிபுரிபவர்களின் உதவியை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும். உற்பத்தியில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். வேலைக்கு செல்லும் நபர்களுக்கு உடன் பணிபுரியும் நபர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
    பரிகாரம்- பசு மாட்டிற்கு பச்சை புல் கொடுத்து வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 212

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    ரிஷபம்:
    பிசினஸில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகளுக்கான விளைவுகள் ஒரு சில நாட்களில் உங்களுக்கு கிடைக்கும். பணியில் ஒரு சில மாற்றங்கள் நடைபெறலாம். வேலைக்குச் செல்பவர்கள் மேலதிகாரிகளின் நற்பெயரை சம்பாதிப்பார்கள்.
    பரிகாரம்- சிவலிங்கத்திற்கு பாலூற்றி வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 312

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    மிதுனம்:
    தொழிலில் ஏற்படும் சட்டம் சார்ந்த சிக்கல்களுக்கு உரிய நபர்களின் உதவியை நாடுங்கள். மார்க்கெட்டிங் மற்றும் மீடியாவில் பணிபுரியும் நபர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். அரசு பணி புரியும் நபர்கள் சட்டவிரோதமான செயல்கள் செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில் இது உங்களை பெரிய சிக்கலில் விடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
    பரிகாரம்- சிவலிங்கத்திற்கு பாலூற்றி வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 412

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    கடகம்:
    பிசினஸில் கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். மோசமான சூழ்நிலைகளில் விவரம் தெரிந்தவர்களின் உதவியை நாடுவது உங்களுக்கு பலன் அளிக்கும். அரசு வேலையில் பணிபுரியும் நபர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும். இது அவர்களின் டென்ஷனை அதிகரிக்கலாம்.
    பரிகாரம்- முடியை காணிக்கையாக கொடுக்கவும்

    MORE
    GALLERIES

  • 512

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    சிம்மம்:
    பிசினஸில் கூடிய விரைவில் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். பிசினஸில் முதலீடு செய்வீர்கள். வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு பணியிடத்தில் உள்ள வசதியின்மை வருத்தத்தை அளிக்கும்.
    பரிகாரம்- எறும்புக்கு தீனியாக மாவு வைக்கவும்

    MORE
    GALLERIES

  • 612

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    கன்னி:
    பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருக்கக்கூடிய நபர்கள் தங்களது வேலையில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பெரும்பாலான வேலைகள் போன் மூலமாக நடைபெற்றாலும் கவனமாக செயல்படுவது அவசியம். இயந்திரங்கள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் புதிய ஆர்டர்கள் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
    பரிகாரம்- ஏழை மக்களுக்கு உதவி செய்யவும்

    MORE
    GALLERIES

  • 712

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    துலாம்:
    பிசினஸை பொருத்தவரை வழக்கமான முறையில் இயங்கும். பல வழிகளில் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனினும், செலவுகளும் அதற்கு ஏற்றவாறு அதிகரிக்கும். நீங்கள் உடனடியாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையலாம். அலுவலகத்தில் உங்களுடன் பணிபுரியும் நபருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.
    பரிகாரம் - சிவன் மந்திரத்தை பாடி அவரை வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 812

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    விருச்சிகம்:
    பிசினஸில் வேலைகள் அனைத்தும் உங்களின் விருப்பப்படி நடைபெறும். பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பெண்கள் தங்கள் கேரியர் குறித்து அதிக கவனம் செலுத்துவார்கள். அலுவலகத்தில் உங்களது இலக்குகளை அடைய நீங்கள் கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும்.
    பரிகாரம் - எறும்புக்கு தீனியாக மாவு வைக்கவும்

    MORE
    GALLERIES

  • 912

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    தனுசு:
    பிசினஸில் புதிய வேலைகளை துவங்குவதற்கான வாய்ப்புகள் கிட்டும். எனினும் உங்களின் சிறிய தவறு காரணமாக இவற்றில் தடங்கல் ஏற்படலாம் என்பதை மனதில் கொண்டு செயல்படவும். பணியிடத்தை மாற்றும் பொழுது கவனமாக இருக்கவும்.
    பரிகாரம்- யோகா பயிற்சிக்கவும்

    MORE
    GALLERIES

  • 1012

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    மகரம்:
    பிசினஸில் பணம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலையை மீண்டும் துவங்குவீர்கள். பிசினஸ் காரணமாக சொத்து சார்ந்த நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் தங்கள் வேலையில் நேர்மையாக இருப்பது அவசியம்.
    பரிகாரம்- கிருஷ்ண பகவானை வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 1112

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    கும்பம்:
    பிசினஸில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உங்கள் உழைப்புக்கேற்ற சரியான பலனை பெறுவீர்கள். பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பும். உங்களுக்கு பல நாட்களாக கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும். அரசு வேலை செய்யும் நபர்கள் வேலையில் ஒரு சில சிக்கல்களை சந்திக்கலாம்.
    பரிகாரம்- லட்சுமி கடவுளை வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 1212

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 09, 2023) பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.!

    மீனம்:
    பிசினஸில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆவணங்களை தயார் செய்யும் பொழுது கவனமாக இருக்கவும். இல்லையெனில் அது உங்களுக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தலாம். உங்கள் வேலையின் தரத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.
    பரிகாரம்- லட்சுமி கடவுளை வழிபடவும்

    MORE
    GALLERIES