மீனம்:
மார்க்கெட்டிங் மற்றும் ப்ரமோஷன் துறையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. திட்டங்கள் தீட்டி வேலை செய்ய வேண்டும். அதனால் வெற்றிகள் உண்டாகும் தொழிலை விருத்தி செய்ய இன்று ஏற்ற நாள். சிறிய பிரச்சனைகள் உண்டாக்கலாம். ஆனால் அவை தானாக சரியாகிவிடும்.
பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலுக்கு புல்லாங்குழல் தானமளிக்க வேண்டும்.