கடகம்:
இந்த தருணத்தில் வணிகம் சார்ந்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் தொடர்புடைய விஷயத்தில் ஒரு கண் வைத்திருப்பது முக்கியமாகும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வருவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.
பரிகாரம் - தேவையுள்ள நபர்களுக்கு உதவவும்.
துலாம்:
புதிய வேலையை தொடங்குவதற்கு இது சரியான தருணம் அல்ல. ஆகவே, தற்போதைய சூழல் மீது கவனம் செலுத்துவது நல்லது. எந்தவொரு முடிவை எடுக்கும் முன்பாக அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனையை கேட்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உடனான உறவு சுமூகமாக இருக்கும்.
பரிகாரம் - சூரிய பகவானுக்கு தண்ணீர் படையல் வைக்கவும்.
தனுசு:
தொழில்முறை சார்ந்த பணிகளில் நீங்கள் கடின உழைப்பு மற்றும் திறன்களின் வாயிலாக இலக்கை எட்டுவீர்கள். ஆனால், இந்த சமயத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். பணியாளர்கள் தங்கள் பணிகளை கவனமாக செய்ய வேண்டும். ஏனென்றால் சில தவறுகள் நடக்க வாய்ப்பு உண்டு.
பரிகாரம் - மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யவும்.