முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (பிப்ரவரி 17) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  மேஷம்:
  தொழில் சம்பந்தமான சில சட்ட ரீதியான பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் நபர்கள் தேவையற்ற செலவுகளை செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  பரிகாரம் - பறவைக்கு உணவளிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 212

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  ரிஷபம்:
  வேலைக்கு செல்லும் நபர்களுக்கு இந்த நாள் வெற்றிகரமாக நாளாக அமையும். புதிய வழிகளில் பண வரவு உண்டாகும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். பொருளாதரத்தில் வலுவான நிலையை அடைவீர்கள்.
  பரிகாரம் - கருப்பு நாய்க்கு இனிப்பை தானம் எடுக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 312

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  மிதுனம்:
  வேலைக்கு செல்லும் நபர்களுக்கு பணவரவு அதிகரிக்கும், லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உண்டாகக்கூடும். தொழில் செய்பவர்கள் கோப்புகளில் கவனமுடன் இருக்க வேண்டும். தொழில் போட்டிகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
  பரிகாரம் – மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 412

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  கடகம்:
  தொழில் சம்பந்தமாக ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். முன் பின் தெரியாத நபர்கள் மூலம் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மற்றவர் வார்த்தையை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். வேலை தேடுபவர்கள் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
  பரிகாரம் - எறும்புகளுக்கு அரிசி மாவை உணவளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 512

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  சிம்மம்:
  தொழில் செய்பவர்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். புதிய வேலைகளில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தடைகள் தானாக சரியாகும். தொழில் நடவடிக்கைகளில் செயல் திறன் அதிகரிக்கும்.
  பரிகாரம் - பசு மாட்டிற்கு வெல்லம் உணவளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 612

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  கன்னி:
  தொழில் நன்றாக நடைபெறும். நிலம் மற்றும் கட்டுமானம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். தொழில் வேகத்தை கடைபிடிப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நாள் நன்றாக இருக்கும். பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடைவீர்கள். அனைவரின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
  பரிகாரம் - மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 712

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  துலாம்:
  தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வளர்ச்சி நன்றாக இருக்கும். திட்டம் தீட்டி அதன்படி செயல்படுவது நல்லது. விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவது நல்லது. அதிக ஆசைப்படுவதை தவிர்க்க வேண்டும். கடன் கொடுப்பதும் வாங்குவதும் கூடாது.
  பரிகாரம் - சூரியனுக்கு நீர் காணிக்கை அளிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 812

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  விருச்சிகம்:
  தொழில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நாள் நன்றாக இருக்கும். உங்களது புகழ் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நல்ல செய்தி வந்து சேரும். வேலை தேடும் நபர்களுக்கு வேலை கிடைக்கும்.
  பரிகாரம் - விநாயகர் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 912

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  தனுசு:
  அலுவலகம் மற்றும் தொழிலில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது நன்மையை தரும். நிர்வாகத்தினரிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். வேலைகள் விரைவாக நடந்து முடியும். மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
  பரிகாரம் - பஜ்ரங் பான் உச்சரிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1012

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  மகரம்:
  தொழில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் நன்றாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைக்கும்.
  பரிகாரம் - உணவில் கருப்பு மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்

  MORE
  GALLERIES

 • 1112

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  கும்பம்:
  தொழில் சம்பந்தப்பட்ட திட்டங்களில் கவனம் தேவை. வேலைக்கு செல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். வங்கி சம்பந்தப்பட்ட பணிகள் நடந்து முடியும். தொழில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
  பரிகாரம் - நதியில் நாணயத்தை மிதக்க விட வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1212

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 17, 2023) புதிய வழிகளில் பண வரவு உண்டாகும்.!

  மீனம்:.
  அலுவலகம் சம்பந்தப்பட்ட புதிய திட்டங்கள் தீட்ட வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
  பரிகாரம் - அந்தணருக்கு தட்சணை அளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES