முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (பிப்ரவரி 03) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    மேஷம்:
    வியாபாரிகள் தங்கள் தொழில் விஷயங்களில் கண்டிப்பாக இன்று முன்னேற்றம் காண்பார்கள். இதனால் உற்சாகம் கொள்வார்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். வியாபாரிகள் லாப இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்த்ததை விட இன்று சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை பெறுவது உதவியாக இருக்கும்.
    பரிகாரம் - 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்

    MORE
    GALLERIES

  • 212

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    ரிஷபம்:
    இன்று உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகள் அனுகூலமாக இருப்பார்கள். இன்று வீண் உரையாடலை தவிர்க்க வேண்டும். பல முயற்சிகளில் நீங்கள் காட்டும் வேகம் உங்களுக்கு பயன் தரும்.
    பரிகாரம் - விநாயக பெருமானுக்கு அருகம்புல் வைத்து படைக்கவும்

    MORE
    GALLERIES

  • 312

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    மிதுனம்:
    இன்று இலக்கில் அதிக கவனம் செலுத்துங்கள், அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று உற்சாகம் நிலைத்திருக்கும். வியாபாரிகள் வணிக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எதிர்ப்பார்த்த பொருளாதார விஷயங்கள் இன்று சாதகமாக அமையும். தொழில் வியாபாரத்தில் இருக்கும் வேகம் காரணமாக வியாபாரிகளுக்கு லாபம் உயரும்.
    பரிகாரம் - அனுமனுக்கு தேங்காய் வைத்து வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 412

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    கடகம்:
    உங்கள் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலான சலுகைகள் கிடைக்கும். நீங்கள் திட்டமிட்ட வங்கி பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். வியாபார விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். அலுவலகத்தில் உங்கள் வேலைத்திறன் பலப்படும். வியாபார முயற்சிகள் சாதகமாக அமையும்.
    பரிகாரம்: துர்கா தேவியை வழிபடுங்கள்

    MORE
    GALLERIES

  • 512

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    சிம்மம்:
    பணியிடத்தில் உங்களது படைப்பாற்றல் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் லாப சதவீதம் சிறப்பாக இருக்கும். மேலும் வியாபாரத்தில் பலன் அதிகரிக்கும். உங்களது செயல்திறன் தொடர்ந்து மேம்படுத்தப்படும். நிர்ணயித்த இலக்குகளை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக இன்று சிறப்பான நாளாக அமையும்.
    பரிகாரம்: சிறுமிகளுக்கு இனிப்புகளை வழங்கவும்

    MORE
    GALLERIES

  • 612

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    கன்னி:
    இன்று பல விஷயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ஒழுக்கத்தை பேண வேண்டும். பொருளாதார விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வியாபாரிகள் தங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். முதலீடு மற்றும் விரிவாக்க பணிகளில் வியாபாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
    பரிகாரம்: வாழை மரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்

    MORE
    GALLERIES

  • 712

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    துலாம்:
    தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இன்று விரும்பிய முடிவுகள் கிடைக்கும். தொழில் வல்லுனர்களுடன் உங்களுக்கு இன்று கிடைக்கும் தொடர்பு பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் உங்களது திறமை மேம்படும். எதிர்பார்த்த விஷயங்களில் கிடைக்கும் வெற்றியால் உற்சாகமாக இருப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
    பரிகாரம்: அதிகாலையில் எழுந்து சூரிய பகவானுக்கு நீர் வைத்து வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 812

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    விருச்சிகம்:
    வியாபாரிகள் இன்று தங்களது தொழில் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். உங்களது சாதனைகள் அதிகரிக்கும். தகவல் பரிமாற்றத்தில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை உயரும். பணியிடத்தில் போட்டி உணர்வு அதிகரிக்க கூடும். தொழிலில் லாபம் மற்றும் விரிவாக்கத்திற்கான முயற்சிகள் இன்று மேம்படும்.
    பரிகாரம்: லட்சுமி அன்னைக்கு மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்

    MORE
    GALLERIES

  • 912

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    தனுசு:
    தொழிலில் வியாபாரிகள் சிறந்த செயல்திறனை பேணுவார்கள். உங்களை சுற்றி இருக்கும் சூழ்நிலையில் நேர்மறை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள விஷயங்கள் இன்று வேகம் பெறும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் பாராட்டுகளை பெறுவீர்கள்.
    பரிகாரம் - தெரு நாய்களுக்கு உணவளிக்கவும்

    MORE
    GALLERIES

  • 1012

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    மகரம்:
    விழிப்புணர்வோடு இருந்து கொள்கை விதிகளை பின்பற்றுவதில் இன்று கவனம் செலுத்துங்கள். அனைவரின் ஒத்துழைப்போடு முன்னேறி செல்வீர்கள். இன்று பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருப்பது சிறந்த முடிவுகளை பெற உதவும். வெளியாட்களை எளிதில் நம்பி விடாதீர்கள். வதந்திகளுக்கு காத்து கொடுக்காதீர்கள், இல்லை என்றால் பாதிக்கப்படுவீர்கள்.
    பரிகாரம் - மாற்றுத்திறனாளி நபர்களுக்கு உதவுங்கள்

    MORE
    GALLERIES

  • 1112

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    கும்பம்:
    பணியிடத்தில் இன்று பொறுமையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட முயற்சிகள் பலனளிக்கும். லாப சதவீதத்தை மேம்படுத்த முடியும். பணியிடத்தில் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். பொருளாதார விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சுபகாரியம் உண்டாகும்.
    பரிகாரம் - எறும்புகளுக்கு சர்க்கரை கலந்த மாவு தீனியாக வைக்கவும்

    MORE
    GALLERIES

  • 1212

    வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகள் தங்கள் தொழில் இன்று (பிப்ரவரி 03, 2023) முன்னேற்றம் காண்பார்கள்.!

    மீனம்:
    வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலில் விரும்பிய இடத்தை தக்க வைத்து கொள்வதில் இன்று வெற்றி கிடைக்கும். இன்று எவ்வித விவாதங்களிலும் ஈடுபடாமல் முன்னேறுவதில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் இன்று உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
    பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்

    MORE
    GALLERIES