ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம்.. சாரல் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனம்..!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம்.. சாரல் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனம்..!

Chidambaram | பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விலங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க வெகு விமர்சியாக துவங்கியுள்ளது.