Home » photogallery » spiritual » BHARANI DEEPAM FLAMES AT THIRUVANNAMALAI AT EARLY MORNING TODAY VAI

திருவண்ணாமலையில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது... பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை...

Bharani Deepam | கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் காலையிலும் இரவிலும் சுவாமி உலா வந்த நிலையில் 10ம் நாளான இன்று அதிகாலை 3.50 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவிலின் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் நெய் நிரப்பப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.