ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்...

குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்...

Guru Bhagavan Viratham | வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம்.