ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » பணம் புகழுக்கு இலவங்கப்பட்டை... கண் திருஷ்டியை போக்கும் கிராம்பு! வேலை கிடைக்க ஏலக்காய் - மசாலா பொருட்களினால் இவ்வளவு நன்மைகளா?

பணம் புகழுக்கு இலவங்கப்பட்டை... கண் திருஷ்டியை போக்கும் கிராம்பு! வேலை கிடைக்க ஏலக்காய் - மசாலா பொருட்களினால் இவ்வளவு நன்மைகளா?

முக்கிய வேலையாக இங்கே இருந்து வெளியே செல்லும்போது இலவங்கப்பட்டை நம்மிடம் வைத்துக் கொள்வது அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என நம்பப்படுகிறது.