Home » photogallery » spiritual » BEFORE WEARING DIAMOND RING KEEP THIS THINGS IN MIND VAI

Diamond Ring: வைர மோதிரம் அணியும் முன் இவற்றை நினைவில் கொள்ளுங்கள்...

ஜோதிடப்படி, கற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும் புரிந்துணர்வுடனும் இருக்க வேண்டும். ஜோதிட சாஸ்திரப்படி, வைரத்தை அணிந்தால் பலன் கிடைக்கும். இல்லையெனில் சில எதிர்பாராத விளைவுகள் ஏற்படும். கிரக தசா மற்றும் ஜாதகத்தைப் பொறுத்து, ஒரு நபர் அத்தகைய கற்களை அணிய அறிவுறுத்தப்படுகிறது.