ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகமாக நடந்த ஆருத்ரா தரிசனம்..!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகமாக நடந்த ஆருத்ரா தரிசனம்..!

Arudra darshan | உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ( செய்தியாளர்: எஸ்.குருநாதன், தஞ்சாவூர் )