Home » photogallery » spiritual » ARUDRA DARISANAM CHIDAMBARAM NATARAJAR TEMPLE THEROTTAM THIRUVADHIRAI VAI

ஆருத்ரா தரிசன விழா... சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்த அனுமதி...

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.