ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » இன்று சங்கடஹர சதுர்த்தி... சகல தோஷங்களும் நீங்க விநாயகரை வணங்குங்கள்...!

இன்று சங்கடஹர சதுர்த்தி... சகல தோஷங்களும் நீங்க விநாயகரை வணங்குங்கள்...!

Sankashta Chaturthi 2023 | சனி தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்க இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.