Home » photogallery » spiritual » AIPPASI POURNAMI 2021 ANNABHISHEKAM FOR LORD SIVAN WHY VAI

ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

ஐப்பசி பௌர்ணமியன்று லட்சுமி விரதமும், சிவனுக்கு அன்னாபிஷேகமும் செய்வது சிறப்பு. கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.