Home » photogallery » spiritual » AGARPATHI STICKS SALES STARTED FROM TODAY IN TIRUPATI THIRUMALAI VAI

திருப்பதியில் ஊதுபத்தி விற்பனை இன்று முதல் தொடங்கியது...

திருப்பதி மலையில் ஏழு பிராண்ட்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் ஊது பத்திகள் விற்பனையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் துவக்கியது.