Home » photogallery » spiritual » 27TH DAY ATHIVARADAR FESTIVAL IN KANCHIPURAM VIN

இளம் பச்சை நிற பட்டாடையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்!

அத்தி வரதரை காண வந்த பக்தர்கள் 6 தற்காலிக உண்டியல்களில் 1 கோடியே 95 ஆயிரம் ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளதாக இணை ஆணைய‌ர் செந்தில் வேலவன் தகவல் தெரிவித்துள்ளார்.