கடகம்: இந்த சூரிய கிரகணம் கடக ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நல்லதாக மையவில்லை. கிரகணத்தின் போது பலன் யாரிடமாவது வாக்குவாதம் செய்து மனவலியை உண்டாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவே ஜாக்கிரதையாக இருங்கள். நண்பர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பேசும்போது கவனமாக இருங்கள். உங்கள் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.