Home » photogallery » sivagangai » YELLOW WATER POURING FESTIVAL HAS BEEN GOING ON FOR 51 YEARS

மாமன் முறை ஆண்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடும் பெண்கள்.. பழமை மாறாத சிவகங்கை கோவில் திருவிழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொடர்ந்து 51 ஆண்டுகளாக பழமை மாறாமல் வருடந்தோறும் மஞ்சள் தண்ணி ஊற்றும் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.