அருகே பாரம்பரியமாக வெள்ளை சேலை அணிந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர்.
2/ 4
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பல்வேறு வகையில் மண்பானையில் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடி வருகின்றனர்.
3/ 4
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் சலுகைபுரம் கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மன் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
4/ 4
ஏழை பணக்காரன் என்ற பேதத்தை போக்கும் விதமாக பாரம்பரியமாக பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களை தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்தனர்.