முகப்பு » புகைப்பட செய்தி » சிவகங்கை » தயார் நிலையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள்...

தயார் நிலையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள்...

Keeladi Museum : திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ள சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படத் தொகுப்பு.

 • 16

  தயார் நிலையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள்...

  மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுகள் நடந்தன.

  MORE
  GALLERIES

 • 26

  தயார் நிலையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள்...

  இந்த அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் பொறிந்த பானை ஓடுகள், கல் மணிகள், ஆட்டக்காய்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், கங்கை நாகரிகத்துடன் தொடர்புடைய கறுப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கிடைத்தன.

  MORE
  GALLERIES

 • 36

  தயார் நிலையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள்...

  இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட அகழாய்வில், உருண்டையான பானைகள், உருக்கு உலைகள், சுடுமண் முத்திரைகள், கண்ணாடி, சங்கு மணிகள் உள்ளிட்டவைகளும் கிடைத்தன.

  MORE
  GALLERIES

 • 46

  தயார் நிலையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள்...

  மேலும் கொந்தகையில், 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என தெரியவந்தது.

  MORE
  GALLERIES

 • 56

  தயார் நிலையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள்...

  இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரியும் வகையில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை முடிவு செய்தது.

  MORE
  GALLERIES

 • 66

  தயார் நிலையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள்...

  அதன்படி, ரூ.25 கோடி மதிப்பில் கீழடியில் பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இது 6 காட்சி கூடங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

  MORE
  GALLERIES