Home » photogallery » sivagangai » DOUBLE BULLOCK CART RACE AT VILAKULAM VILLAGE NEAR MANAMADURAI

மானாமதுரை விளாக்குளத்தில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்.. சாலைகளில் சீறிப்பாய்ந்த காளைகள்...

Double Bullock Race | மானாமதுரை அருகே விளாக்குளத்தில் இரடை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சாலைகளில் காளைகள் சீறி பாயந்தன. சீறி சென்ற காளையின் மீது தண்ணீரை பிச்சி அடித்து காளைகளை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர். (படங்கள்: செய்தியாளர் சிதம்பரநாதன், சிவகங்கை)