ஆடி அமாவாசை : மேட்டூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
Aadi Amavasai | இன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் 12 ஆண்டுகளுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேட்டூர் காவிரி ஆற்றில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கினர். கொரோனா அச்சம் காரணமாக கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
2/ 7
ஆடி அமாவாசையில் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை சென்றடைகிறது என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான இன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் அடிவாரம் காவிரி ஆற்றில் படித்துறையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர்.
3/ 7
அப்போது அவர்கள் புரோகிதர்களைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதி எள்ளும் நீரும் தெளித்து முன்னோர்களை வணங்கினர்.
4/ 7
பின்னர் தங்களது மூதாதையர்களின் பெயரை கூறி, பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம் உள்பட பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினார்கள்.
5/ 7
அதன் பின்னர் தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர். இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
6/ 7
ஆற்றில் குளிக்கும் மக்கள்
7/ 7
தர்பணம் கொடுக்கும் மக்கள்
17