Home » photogallery » ramanathapuram » TOP 5 BEACHES AND SHOOTING SPOTS IN RAMANATHAPURAM

உதயநிதி பட ஷூட்டிங் ஸ்பாட் இதுதானா... ராமநாதபுரத்தில் மிஸ் பண்ணக்கூடாத 5 கடற்கரைகள்

கடலோர பகுதியான ராமநாதபுரத்தில் கடற்கரைகளுக்கு ஏது குறை, இங்கு 25க்கும் மேற்பட்ட கடற்கரைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான 5 கடற்கரைகள் பற்றி அறிந்துகொள்வோம்.