ஹோம் » போடோகல்லெரி » ராமநாதபுரம் » பார்ப்போரை கவர்ந்திழுக்கும் ராமநாதபுரம் நீர் பறவை சரணாலயம் - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணிடாதீங்க!

பார்ப்போரை கவர்ந்திழுக்கும் ராமநாதபுரம் நீர் பறவை சரணாலயம் - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணிடாதீங்க!

Ramanathapuram Water Bird Sanctuary Tourist Spot | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நீர்ப் பறவை சரணாலயம் அரியவகை பறவைகள் வந்து செல்லும் இடமாகவுள்ளது. இது சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழத்தக்க சுற்றுலா தலம். மிஸ் பண்ணாம பார்த்து என்ஜாய் பண்ணுங்க.