ஹோம் » போடோகல்லெரி » ராமநாதபுரம் » உலகப் புகழ்பெற்ற திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் ஆருத்ரா தரிசனம்: அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகளின் தொகுப்பு
உலகப் புகழ்பெற்ற திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் ஆருத்ரா தரிசனம்: அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகளின் தொகுப்பு
Ramanathapuram Uthrakosamangai maragatha Nataraja Temple | ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களநாதருக்கு செய்யப்பட்ட சிறப்பு பட தொகுப்பு
ஒவ்வொரு ஆண்டிலும் இங்கு குடி கொண்டிருக்கும் மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும். அந்த ஒரு நாள் தான் அந்த சன்னதி விழாகோலம் பூண்டிருக்கும்.
3/ 9
திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தரிசன விழா தொடங்கியதில் இருந்து நாள்தோறும் சுவாமி-அம்பாள், நடராஜரும் மக்களுக்கு விஷேசமாய் அருள்பாலித்து வருகின்றனர்.மேலும் யானைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.
4/ 9
சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர்,பால் தயிர், உள்ளிட்ட 32 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அதிகாலையில் மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தன காப்பு பூசப்பட்டது.
5/ 9
மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காண முடியும். இங்கோ பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது. இது ஆறு அடி உயரம் உடையது. இந்தச் சிலையின் வீரியத்தை பக்தர்கள் தாங்க முடியாது என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும்.
6/ 9
திரவியப்பொடி, தேன், இளநீர் உள்பட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. நேற்றிரவு 11 மணி அளவில் மறுபடியும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெற்றது.
7/ 9
இன்று காலையில் சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெற்றது
8/ 9
32 வகையான பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை வரை மட்டுமே மரகத நடராஜர் சன்னதியில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி. அதன் பிறகு நடராஜர் சன்னதியானது மூடப்படும்.
9/ 9
சிறப்பு பூஜைகள் செய்யபட்டு திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை செய்யப்பட்டது
19