இந்த பகுதியில், அதிக அளவில், பவளப் பாறைகள் கடலுக்குள் உள்ளன. இந்த பவளப்பாறைகள், சுற்றிலும் கடல் சூழ்ந்து இருக்கும் ராமேஸ்வரம் தீவு பகுதியில் ஆங்காங்கே, பரவிக் காணப்படுவதால் இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க முக்கிய பங்காற்றுவதாக சொல்லப்படுகிறது.