Home » photogallery » ramanathapuram » MUST SEE TOURIST DESTINATION KURUSADAI ISLAND AT RAMANATHAPURAM NRM L18T

இயற்கையின் அற்புதம் குருசடை தீவு..! - ராமநாதபுரத்தில் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலா தலம்

Ramanathapuram Kurusadai Island | ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து 7 கி.மீ .தொலைவில் கடலில் கண் குளிரும் இயற்கை அழகுடனும் அரிய வகை கடல் உயினனங்களுடனும் அமைந்துள்ளது குருசடை தீவு.