முகப்பு » புகைப்பட செய்தி » ராமநாதபுரம் » கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா.. இந்தியா- இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா.. இந்தியா- இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனை!

Katchatheevu St Antony Church : கச்சத்தீவு அந்தோணியார் கோவில் பேராலய திருவிழாவில் இந்தியா - இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். செய்தி மற்றும் புகைப்படங்கள் : வெற்றி

 • 17

  கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா.. இந்தியா- இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனை!

  மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தொலைவில் கச்சத்தீவு அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா.. இந்தியா- இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனை!

  இங்கு அமைந்துள்ள புனித அந்தோணியர் பேராலயத்தில், ஆண்டுதோறும் மார்ச் மாத தவக்கால யாத்திரை மற்றும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

  MORE
  GALLERIES

 • 37

  கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா.. இந்தியா- இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனை!

  அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 47

  கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா.. இந்தியா- இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனை!

  இந்நிலையில், நேற்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

  MORE
  GALLERIES

 • 57

  கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா.. இந்தியா- இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனை!

  தொடர்ந்து, திருச்செபமாலை, திருச்சிலுவை பாதை தியானம், நற்கருணை ஆராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

  MORE
  GALLERIES

 • 67

  கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா.. இந்தியா- இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனை!

  பின்னர் இன்று 2ம் நாள் திருவிழாவில் இந்தியா - இலங்கை கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 77

  கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா.. இந்தியா- இலங்கை மக்கள் கூட்டுப் பிரார்த்தனை!

  இதில், இருநாட்டு பக்தர்களும், இலங்கை அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

  MORE
  GALLERIES