இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் 300 க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் இருந்து பதாகைகள் ஏந்தி பேரணியாக கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வந்து, பின்னர் திட்டக்குடி பகுதி வழியாக பள்ளி விளையாட்டு மைதானம் வந்தடைந்தனர்.