ஹோம் » போடோகல்லெரி » ராமநாதபுரம் » ராமேஸ்வரத்தில் கடல் மண்ணில் உருவான சுயம்பு அபய ஆஞ்சநேயர் கோயில் வரலாறு தெரியுமா?

ராமேஸ்வரத்தில் கடல் மண்ணில் உருவான சுயம்பு அபய ஆஞ்சநேயர் கோயில் வரலாறு தெரியுமா?

Ramanathapuram | ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் ஜே.ஜே.நகர் பகுதியில் அமைந்துள்ளது இந்த அபய ஆஞ்சநேயர் கோயில்.