இந்நிலையில், ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள பாம்பன் மீன்வர்கள் மீன்பிடிக்க செல்லும் மன்னார் வளைகுடாவில கடல் சீற்றத்துடன் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.