ஹோம் » போடோகல்லெரி » புதுக்கோட்டை » வியக்க வைக்கும் திருமயம் கோட்டை - தேடி செல்லும் வெளிநாட்டவர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..

வியக்க வைக்கும் திருமயம் கோட்டை - தேடி செல்லும் வெளிநாட்டவர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..

Pudukottai Thirumayam Fort | புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக திகழும் திருமயம் கோட்டை. இதனை பார்க்க உள்நாட்டவர் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான வெளிநாட்டவரும் வந்து செல்கின்றனர்.