ஹோம் » போடோகல்லெரி » புதுக்கோட்டை » சித்தன்னவாசலின் சிறப்பும்... சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களும்...

சித்தன்னவாசலின் சிறப்பும்... சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களும்...

Pudukottai District | புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பயணிகளின் சிரமத்தைப் போக்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக இங்குள்ள வரலாற்று சின்னங்களை கண்டுகளிப்பார்கள்.