Home » photogallery » pudukkottai » PUDUKKOTTAI KEELATHUR NADIYAMMAN TEMPLE LAST ADIVELLI FESTIVAL

கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு கீழாத்தூர் நாடியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்...

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு நாடியம்மன் கோவிலில் கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு நேற்று வழிபாட்டிற்காக பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் விளக்கு ஏற்றியும் நீண்ட வரிசைகளில் நின்று பூஜைகள் செய்தும் வழிபாடு நடத்தினர்