Home » photogallery » pudukkottai » PEPPER PLANTATION AT PUDUKOTTAI SOIL BY KEERAMANGALAM FARMER NAMMALVAR METHODS NRM

கந்தக பூமியில் மிளகு விவசாயம்.. வறட்சி பகுதியில் குளு குளு சூழல்.. திரும்பிப்பார்க்க வைக்கும் புதுக்கோட்டை விவசாயி..

Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி செந்தமிழ்செல்வன், மலைப்பயிரான மிளகை வறண்ட பகுதியில் விளையவைத்து நல்ல மகசூல் பெற்று வருகிறார். இவர் தனது யுக்தியை மாணவர்களுக்கும் கற்பித்து வருகிறார். அவரை பற்றிய ஒரு தொகுப்பை காணலாம்.. (செய்தியாளர்: மகேஸ்வரன், புதுக்கோட்டை)