Home » photogallery » pudukkottai » KUTHUVILAKU POOJAI IN MUTHU MARIYAMMAN TEMPLE

முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்த பெண்கள்...

Pudukkottai | ஆலங்குடி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ராஜகோபுரத்தை உடைய கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனுக்கு வழிபாடு செய்தனர். (செய்தியாளர்: மகேஷ்வரன் தியாகராஜன், புதுக்கோட்டை)