முகப்பு » புகைப்பட செய்தி » புதுக்கோட்டை » கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

Hong Kong Girl Married Tamil Boy : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் பகுதியை சேர்ந்தவரை ஹாங்காங் பெண் திருமணம் செய்துகொண்டார். செய்தியாளர் : ரியாஸ் - புதுக்கோட்டை

 • 110

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் பகுதியை சேர்ந்தவர்  காத்தமுத்து (எ) மணிகண்டன். சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். 

  MORE
  GALLERIES

 • 210

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த சென் (எ) செல்சீக்கும் மணிகண்டனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இந்த காதல் குறித்து மணிகண்டனும் அதேபோல் செல்சீயும் அவரவர் வீட்டில் தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 310

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  கடல் கடந்த காதலுக்கு  இருவீட்டாரும் முதலில் தயக்கம் காட்டியுள்ளனர். இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் காதலுக்கு மரியாதை கொடுத்து இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 410

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியும் கலாச்சாரத்தின் முறைப்படியும் மணிகண்டன் - செல்சீ திருமணம் நடைபெற வேண்டும் என்று மணிகண்டன் பெற்றோர் கேட்டுக் கொண்டதன்படி செல்சீயின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

  MORE
  GALLERIES

 • 510

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று உறவினர்கள் புடை சூழ மணிகண்டன் செல்சீ தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாலி கட்டி திருமணம் முடிவடைந்தது

  MORE
  GALLERIES

 • 610

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நண்பர்களுடன் மணிகண்டன் - செல்சீ .

  MORE
  GALLERIES

 • 710

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  மணக்கோலத்தில் மணிகண்டன் - செல்சீ

  MORE
  GALLERIES

 • 810

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியும் கலாச்சாரத்தின் முறைப்படியும் நடந்த மணிகண்டன் - செல்சீ திருமணம்

  MORE
  GALLERIES

 • 910

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  மணிகண்டன் - செல்சீ தம்பதி

  MORE
  GALLERIES

 • 1010

  கடல் கடந்து காதல்.. கரை திரும்பிய காவியம்.. புதுக்கோட்டை மருமகளான ஹாங்காங் பெண்

  விருந்தோம்பல் நிகழ்ச்சி திருவப்பூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்துகொண்டு மணிகண்டனையும், செல்சீயையும் மனமாற வாழ்த்தினர்.

  MORE
  GALLERIES