ஹோம் » போடோகல்லெரி » புதுக்கோட்டை » புதுக்கோட்டையில் கார்த்திகை தீபத்திற்கு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்..!

புதுக்கோட்டையில் கார்த்திகை தீபத்திற்கு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்..!

கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இதற்காக முழுவீச்சில் அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இராமக்கவுண்டம்பட்டி கிராம மக்கள்.