இதனை சரிவர பராமரித்து மீண்டும் படகு சவாரியை துவங்கினால், மாநில சுற்றுலா வளர்ச்சிக்கு வழி வகுக்கும் இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்துடன் இணைந்து சுற்றுலாத்துறை சுற்றுலா வளர்ச்சிக்காக முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.