களிமண் பொம்மை செய்ய பயிற்சி..! துருக்கி மாணவர்கள் புதுச்சேரியில் முகாம்
Puducherry News : களி மண் பொம்மை செய்யும் பயிற்சியினை பெற புதுச்சேரி வந்துள்ள துருக்கி நாட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் பெற்றனர். செய்தியாளர்: இளவமுதன் ( புதுச்சேரி)
துருக்கி நாட்டை சேர்ந்த மாணவர்கள் கலாச்சார பயணமாக புதுச்சேரி வந்துள்ளனர். அவர்கள் 10 நாட்கள் புதுச்சேரியில் தங்கி இருக்கிறார்கள்.
2/ 6
புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை பார்வையிடும் இவர்கள் புதுச்சேரியின் கலை மற்றும் கலாச்சாரத்தை நேரில் ஆய்வு செய்கிறார்கள்.
3/ 6
அந்த வகையில் திருக்காஞ்சியில் உள்ள டெரக்கோட்டா ஆய்வுக்கூடத்தில் மாணவர்கள் களிமண் பொம்மைகளை செய்வது குறித்த பயிற்சியினை பெற்றனர். இந்தப் பயிற்சியினை பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரியின் கலைஞர் முனுசாமி அளித்தார்.
4/ 6
களிமண்களைக் கொண்டு பொம்மைகள் உருவாக்கும் முறைகளை துருக்கி மாணவர்கள் கற்றனர்.
5/ 6
களிமண்களை கொண்டு பொம்மைகளை உருவாக்குவது மிக மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
6/ 6
துருக்கி சென்றுதும் அங்கு கிடைக்கும் மண்ணை கொண்டு பொம்மைகளை தயாரித்து மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
16