Home » photogallery » puducherry » SWIMMING COACH HOISTED THE NATIONAL FLAG AT 75 FEET IN DEEP SEA IN PUDUCHERRY

புதுச்சேரியில் ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏந்தி சென்ற நீச்சல் பயிற்சியாளர்

Puducherry | உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் நிகழ்த்தியுள்ளார்.