ஹோம் » போடோகல்லெரி » புதுச்சேரி » ஹேப்பி கிறிஸ்துமஸ்...! புதுச்சேரி கடலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து தெரிவித்த நீச்சல் வீரர்...

ஹேப்பி கிறிஸ்துமஸ்...! புதுச்சேரி கடலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து தெரிவித்த நீச்சல் வீரர்...

Puducherry Chrismas Photos : புதுச்சேரியில் கடலுக்கு அடியில் 60 அடி ஆழ்கடலுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த். செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி