புதுவையில் ‘லால் சலாம்’ ஷூட்டிங்.. பார்வையிட வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
Puducherry News | புதுச்சேரிக்கு வருகை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை நடிகர் ரஜினியின் புதுச்சேரி மாநில தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
2/ 6
இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
3/ 6
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
4/ 6
இந்த படத்தின் படப்பிடிப்புகள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
5/ 6
அதன் ஒரு பகுதியாக படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிடுவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதுச்சேரிக்கு சென்றிருந்தார்.
6/ 6
புதுவை வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு நடிகர் ரஜினியின் புதுச்சேரி மாநில தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.
16