முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரி » புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

Puducherry | புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

 • 112

  புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

  புதுச்சேரியில் நாட்டின் 74-வது குடியரசு தினவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 212

  புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

  கடற்கரைசாலையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 312

  புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

  விழாவில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட் உயரதிகாரிகள் பங்கேற்றனர். 

  MORE
  GALLERIES

 • 412

  புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

  தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய காவலர்கள், பள்ளி, கல்லூரி, ஆசிரியர் மற்றும் சமூக சேவகர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

  MORE
  GALLERIES

 • 512

  புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

  புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 612

  புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

  இந்த முறை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 712

  புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

  தெலுங்கானா மாநிலத்திற்கும் ஆளுநராக இருக்கும் தமிழிசை அந்த மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்து விட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

  MORE
  GALLERIES

 • 812

  புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

  விழா நடைபெற்று வரும் கடற்கரை சாலை காவல்துறை, கடலோரக் காவல் துறை, இந்திய கடலோரக்காவல் படையினரின் தீவிர கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 912

  புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்

  கலை நிகழ்ச்சியில் மாணவிகள்

  MORE
  GALLERIES

 • 1012

 • 1112

  கலை நிகழ்ச்சியில் மாணவர்கள்

  MORE
  GALLERIES

 • 1212