புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் படம் பார்க்க வரும் ரசிகர்களை கவரும் வகையில் அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் வேடம் அணிந்து ரசிகர்களை வரவேற்கின்றனர்.