முகப்பு » புகைப்பட செய்தி » "அழகென்ற சொல்லுக்கு முருகா" அவதாருடன் ஊர்வலம் சென்ற முருகன்.. வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்!

"அழகென்ற சொல்லுக்கு முருகா" அவதாருடன் ஊர்வலம் சென்ற முருகன்.. வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்!

Puducherry avatar murugar | பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். செய்தியாளர்: இளவமுதன்.

 • 14

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" அவதாருடன் ஊர்வலம் சென்ற முருகன்.. வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்!

  முருகப்பெருமானின் வாகனம் மயில். ஆனால் புது வாகனத்தில் புதிய கெட்டப்பில் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் சிவசுப்பிரமணியர் கோவில்  பங்குனி உத்திர திருவிழாவில் முருகப்பெருமானை பார்க்க முடிந்தது. அது தான் அவதார் முருகர்.

  MORE
  GALLERIES

 • 24

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" அவதாருடன் ஊர்வலம் சென்ற முருகன்.. வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்!

  கடந்த  26ம் தேதி கொடியேற்றத்துடன் இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது.  விழாவில் முக்கிய நாளான இன்று கடலூர்-புதுச்சேரி சாலை ரெட்டிச்சாவடி அருகில் உள்ள ஆற்றங்கரையில் 108 காவடி, லாரி, டிராக்டர், சேடல் தேர், கார், ராட்சச கிரேனில் சாமியை அலங்கரித்து கூட்டமாகும், தனியாகவும் அலகு குத்திக்கொண்டு அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

  MORE
  GALLERIES

 • 34

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" அவதாருடன் ஊர்வலம் சென்ற முருகன்.. வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்!

  பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவதார் பட கதாநாயகன் மற்றும் அப்படத்தில் வரும் மீன்களை தத்துவமாக தயாரித்து அதில் முருகனை அமர்த்தி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

  MORE
  GALLERIES

 • 44

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" அவதாருடன் ஊர்வலம் சென்ற முருகன்.. வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்!

  இதனை கண்ட பக்தர்கள் வியப்புடன் தரிசனம் செய்தனர். நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கடவுளையும் மாற்றிய இளைஞர்களை பலரும் வெகுவாக பாராட்டினார்கள்.

  MORE
  GALLERIES