ஹோம் » போடோகல்லெரி » புதுச்சேரி » செப்புக் குடங்கள்.. வெண்கல தூக்குகள்.. பழங்கால பொருட்களை தேடித் தேடி சேகரிக்கும் புதுச்சேரி அரசு ஊழியர்..

செப்புக் குடங்கள்.. வெண்கல தூக்குகள்.. பழங்கால பொருட்களை தேடித் தேடி சேகரிக்கும் புதுச்சேரி அரசு ஊழியர்..

Puducherry | புதுச்சேரியில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பழங்கால பொருட்களை தேடித் தேடி அரசு ஊழியர் ஒருவர் சேகரித்து வருகிறார். அதனை ஆயுத பூஜையில் வைத்து வழிபாடும் நடத்தி வருகிறார்.