ஹோம் » போடோகல்லெரி » புதுச்சேரி » துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

Thunivu Ajith Cutout : புதுச்சேரியில் 55 அடி கட் அவுட்டுக்கு பயம் இல்லாமல் பால அபிஷேகம் செய்யும் அஜித் ரசிகர்கள்.

 • 19

  துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

  தமிழ் திரையுலகில் நடிகர்கள் இடையே போட்டி இயல்பானது. அக்காலத்தில் தியாகராஜ பாகவதர் - கிட்டப்பா, எம்.ஜி.ஆர் - சிவாஜி, - கமல் என்ற போட்டி தற்போது அஜித் - விஜய் என ரசிகர்கள் இடையே போட்டி உச்சத்தை அடைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 29

  துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

  உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் இரு தரப்புக்கும் இடையே பரபரப்பு பற்றிக்கொள்ளும்.

  MORE
  GALLERIES

 • 39

  துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

  பல ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 49

  துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

  புதுச்சேரி நகர மற்றும் கிராமங்களில் உள்ள 16 திரையரங்குகளிலும் இந்த 2 படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

  MORE
  GALLERIES

 • 59

  துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

  இதனை ஒட்டி நகரம் மற்றும் கிராமங்கள் முழுவதும் அஜித் - விஜய் பேனர்களை ரசிகர்கள் வைத்து மகிழ்ந்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 69

  துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

  நகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் இரு நடிகர்களின் கட் அவுட் - பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 79

  துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

  ஒவ்வொரு தரப்பும் தங்கள் விருப்ப நாயகர்களை உயர்த்தி பிடிக்கும் வாசகங்கள் இடம் பெறும் வகையில் பேனர்கள் வைத்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 89

  துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

  இதில் உச்சகட்டமாக அஜித் ரசிகர்கள் 50 அடி மற்றும் 55 அடி கட் அவுட் நகரப் பகுதியில் வைத்து அசத்தியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 99

  துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

  மேலும் கட்டவுட் மீது ஏறி பயமில்லாமல் பாலபிஷேகம் செய்தனர்.

  MORE
  GALLERIES