லவ் டுடே படத்தின் கதாநாயகி இவானா அவரது நடிப்பால் ரசிகர்களின் பட்டாளத்தை உருவாக்கினார்.
2/ 6
புதுச்சேரி செட்டி தெரு பாரதி வீதி சந்திப்பில் புதிதாக தொடங்கப்பட்ட பிரபல தனியர் பியூட்டி பார்லர் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
3/ 6
விழாவில் லவ் டுடே படத்தின் கதாநாயகி இவானா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பியூட்டி பார்லரை திறந்து வைத்தார்.
4/ 6
இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே தீயாய் பரவ, இவானாவை பார்த்தே ஆக வேண்டும் என 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பியூட்டி பார்லர் முன்பு குவிந்தனர்.
5/ 6
இதையடுத்து ரசிகர்களின் விருப்பத்தின் படி அவர்களின் முன்னால் தோன்றிய நடிகை இவானா, அவர்களிடம் ஒரு சில வார்த்தைகளை பேசி மகிழ்வித்தார்.
6/ 6
இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமாக அவர்களது செல்போன்களில் செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.