டான்ஸ் சாம்பியன்ஷிப்.. கண்களை கட்டிக்கொண்டு அசத்தல் நடனம்.. புதுச்சேரியில் துள்ளலான ஆட்டம்
PUDUCHERRY News : புதுச்சேரியில் மாநில அளவிலான நடைபெற்ற நடன போட்டியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார். செய்தியாளர்: பிரசாந்த் ( புதுச்சேரி)
புதுச்சேரி லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் டான்ஸ் ஸ்போர்ட் சங்கத்தின் சார்பில் முதலாவது மாநில அளவிலான நடன போட்டி நடைபெற்றது.
2/ 5
இப்போடியானது குழு நடனம், ஜோடி நடனம், தனி திறமை கொண்ட நடனம், உட்பட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.
3/ 5
மேலும் இப்போட்டியில் புதுவை,காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இளைஞர்கள் உட்பட்ட பலர் பங்கேற்றனர்.
4/ 5
புதுச்சேரியின் மாநில அளவில் நடன போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்..
5/ 5
கண்ணைக் கட்டிக் கொண்டு நடனம் ஆடி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்த பெண்